முன் பதிவு நிபந்தனைகள்: (NT & Anomaly scan)

  • உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரிசோதனை நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • முன்பதிவு செய்யப்பட்ட நேரத்தை ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ இயலாது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் வருவது அவசியம்.
  • வரும்போது முந்தைய மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்களை கட்டாயம் கொண்டு வரவும்.
  • நீங்கள் வழக்கம்போல் உணவு உட்கொள்ளலாம். லேசாக தண்ணீர் அருந்தியிருந்தால் போதுமானது.
  • பரிசோதனையின் தன்மை மற்றும் அன்றைய நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, காத்திருப்பு நேரத்தில் சிறிய மாற்றம் இருக்கலாம். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

Pre‑Appointment Booking

Antenatal Scans (Pregnancy Ultrasound)
* Service Hours: 9:00 AM – 7:00 PM
* Booking: Prior appointment required to minimize your wait time. Please arrive promptly at your scheduled slot time.

General Ultrasounds (Abdomen & Other Scans)
* Service Hours: 9:00 AM – 9:00 PM
* Booking: No appointment needed. Walk-ins are served on a first-come, first-served basis.

CT Scans
* Service Hours: 8:30 AM – 10:00 PM
* Booking: No appointment needed. Walk-ins are served on a first-come, first-served basis.